rajapalayam ஆதவன் தீட்சண்யா மீது வழக்கு : தமுஎகச கண்டனம் நமது நிருபர் ஆகஸ்ட் 7, 2019 தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா மீது பொய் வழக்கு தொடுத்துள்ளதற்கு தமுஎகச மாநிலக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.